ஆனி 15, 2020 – ஆலய புனரமைப்பு செயற்பாடுகள் ஆரம்பம்

கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலய திருத்தல் வேலை பணிகளுக்காக எமது பங்கின் புலம்பெயர் கனடா புனித செபஸ்தியார் ஆலய பங்கு மக்களால் சேகரிக்கப்பட்ட நிதி பங்களிப்புடன் பணிகளை (கரம்பொன் ஆலய நிர்வாக சபையினர்) ஆரம்பிக்கவுள்ளோம். எனவே எமக்கான பூரண ஒத்துழைப்பினை அனைவரும் வழங்கி கரம்பொன் புனித செபஸ்தியார் தேவாலயத்தினை புதுப்பொழிவுடன் திகழச்செய்வோம்.