திருப்பலிகள்

ஞாயிறு தினங்களில் திருப்பலிகள் காலை 6:00 மணிக்கு இடம்பெறும்.

திருவருட்ச்சாதனங்கள்

எமது பங்கில் திருமுழுக்கு, ஒப்புரவு, நற்கருணை, உறுதிப்பூசுதல், குருத்துவம், திருமணம், நோயிற்பூசுதல் ஆகிய திருவருட்ச்சாதனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இத்திருவருட்சாதனங்களைப் பெற விரும்புபவர்கள் தயவுசெய்து பங்குத்தந்தையை நேரகாலத்துடன் […]

அறிவித்தல்கள்

கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலய பொதுக்கூட்டம் 26/02/2021 மாலை 03.00 மணிக்கு ஆலயத்தில் பங்குத்தந்தை வண.பிதா. தயாகரன் தலைமையில் நடைபெறும் . பங்குமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு […]

வணக்கம்

கரம்பொன் வாழ் கத்தோலிக்க மக்களின் கத்தோலிக்க விசுவாசத்தினையும், நடைமுறைகளையும் பாதுகாத்து வளர்க்க நாம் தூய செபஸ்தியார் பங்கினூடாக எமது மக்களுக்கு எம்மாலான அனைத்து உதவிகளையும் செய்ய காத்திருக்கின்றோம். எமது பங்கில் திருமுழுக்கு, ஒப்புரவு, நற்கருணை, உறுதிப்பூசுதல், குருத்துவம், திருமணம், நோயிற்பூசுதல் ஆகிய திருவருட்ச் சாதனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இத்திருவருட்சாதனங்களைப் பெற விரும்புபவர்கள் தயவுசெய்து பங்குத்தந்தையை நேரகாலத்துடன் தொடர்பு கொள்ளவும்.