என் அன்பான தூய செபஸ்தியார் ஆலய பங்கு மக்களே!உங்கள் அனைவரையும் செபத்தோடு கூடிய வாழ்த்துக்களும் ஆசிகளும் கூறி, இந்த காணொளி மூலம் தொடர்பு கொள்வதில் பெருமகிழ்ச்சியும் உவகையும் அடைகின்றேன்.
கரம்பொன் தூய செபஸ்தியார் ஆலயம்
என் அன்பான தூய செபஸ்தியார் ஆலய பங்கு மக்களே!