கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலய 130வது ஆண்டு நிறைவு விழா அன்பளிப்பாக கனடாவில் வாழுகின்ற தூய செபஸ்தியார் ஆலய பங்கு மக்களினூடாக சேர்க்கப்பட்ட ரூபா 100781.25 கிடைக்கப்பெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். அதற்கான செலவினங்களை விழா நிறைவுற்றபின் அறியத்தருவோம்.