அன்பளிப்புகள்

கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயத்தின் மாதாந்த செலவினங்களுக்கு கைகொடுக்குமுகமாக ஒவ்வொரு குடும்பமும் தங்களாலான பங்களிப்பை வழங்கிவருகின்றார்கள். அர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.


நீங்களும் இம்முயற்சிக்கு கைகொடுக்க விரும்பினால் மாதம் 10 கனேடிய டொலர்களை நேரடியாயாக கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயத்தின் வங்கிக்கணக்கிற்கோ அல்லது கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலய பங்குமக்கள் – கனடாவினூடகவோ செலுத்தலாம்.


அதற்கான முழுவிபரங்களையும் அறிந்துகொள்ள கீழ்வரும் இணைப்பை அழுத்தவும்.

மாதாந்த அன்பளிப்புகள்